ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வது மிகவும் ஆபத்தான செயல். ஆனால் இந்த செயல்பாட்டை சரியாக செய்தால் நிறைய பணம் கிடைக்கும் என கருதி, கடத்தல்காரர்கள் சில புதுமையான வழி முறைகளை உருவாக்கி கடத்தல் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அதில் சில வழிமுறைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அப்படிப்பட்ட சில அபாரமான கடத்தல் சம்பவங்களை பற்றி கூறும் காணொளி தான் இது.
0 Comments